Life Style
100+ Best Friendship Quotes in Tamil – நட்பு கவிதைகள்
வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் தேவைப்படுவது நம்மை புரிந்து கொண்ட ஒரு நண்பன். பிறப்பு முதல் இறப்பு வரை தொடரும் ஆழமான நட்பின் அன்பான கவிதைகளை (Friendship Quotes in Tamil) இந்த பதிவில் காணலாம். பள்ளிப் பருவம் முதலே தொடரும் நட்பு என்றாலும், இரயில் சிநேகமாய் வழித்தடங்களில் பூக்கும் நட்பு என்றாலும் நம் வாழ்வில் அவசியமான ஒரு உறவாக அது மாறிவிடுகிறது. நட்புறவுகள் பல்வேறு பருவங்களில் பல்வேறு சூழல்களில் ஏற்படுகிறது. பிறப்பு முதல் இறப்பு வரை தொடரும் ஆழமான நட்பின் அன்பான கவிதைகளை (Friendship Quotes in Tamil) இந்த பதிவில் காணலாம்.
[the_ad id=”4627″]
Friendship Quotes in Tamil
Here are 100+ heartfelt friendship quotes in Tamil text, the best friendship quotes in Tamil words, poems, and true friendship slogans in Tamil lyrics.
இந்த பதிவில் 100+ அழகான நட்பு கவிதைகள், நண்பன் உயிர் நட்பு கவிதைகள் தமிழ் வரிகள், Kavithai in tamil about natpu, and Nanban kavithai tamil words.
ஜாதியும் மதமும்
செத்துபோகும்
இடமாக நட்பு
ஒன்றே திகழ்கிறது….
என் அழுகையின்
பின்னால் ஆயிரம்
பேர் இருக்கலாம்
ஆனால் என் சிரிப்பின்
பின்னால் நிச்சயம்
என் நண்பனே இருப்பான்…
Uyir natpu kavithai in tamil
எதையோ எதிர்பார்த்து பழகும் உறவுகளுக்கிடையில் எதையுமே எதிர்பார்க்காமல் எப்பொழுதும் துணை நிற்கும் நட்பு கிடைத்தால் அவனை விட அதிர்ஷ்டசாலி இந்த உலகில் யாருமில்லை.
எட்டி மிதிக்கும்
உறவுகளுக்கிடையே
எதையும் எதிர்பார்க்காத
நட்பு அதிசயமே
நட்பு என்பது
நம் கண்களை விட்டு
ஓடி செல்லும்
கண்ணீர் துளிகள் அல்ல..
என்றுமே நம்
கண்களோடு இருக்கும்
கரு விழிகள்..
[the_ad id=”4627″]
ஒரு மனிதனின்
வாழ்க்கையில்
தாங்கி பிடிக்க
நண்பன் என்ற உறவு
இல்லையென்றால்
இரும்பு மனிதனுக்கும்
இதயம் நொருங்கி தான்
போகும்….
Read Also : Fake Relationship Quotes In Tamil – 100 Fake People and Friends
Tamil quotes on friendship
நண்பன்.!!
விட்டு கொடுப்பான்..
விட்டு கொடுக்காமல் பேசுவான்..
விட்டு விலகாது இருப்பான்..
அனைவருக்கும் நட்பு கிடைக்கலாம்..
ஆனால், எந்த ஒரு
எதிர்பார்ப்பும் இல்லாமல்,
என்றுமே நம்முடன் இருக்கும்
நட்பு கிடைத்தால்,
நம் வாழ்க்கையும் ஒரு வரமே!!
Tamil natpu kavithai
வரையறைகள் இல்லாத
உறவாக இருந்தாலும்
வரம்பு மீறாத உறவாக
நட்பு எப்பொழுதுமே
சிறந்து நிற்கும்….
உறவுமுறை தெரியாமல்
முகவரி அறியாமல்
ஒருவர் மேல் நாம் வைக்கும்
நம்பிக்கையின் பெயர் தான்
நட்பு
நம்ம கூடவே வருவாங்கன்னு
நினச்சி பழகும் உறவுகளை விட
நமக்கு ஒன்னுன்னா ஓடி வரும்
நண்பர் கூட்டம் உயர்ந்தது தான்
இந்த உலகில்
Tamil kavithai about natpu
நட்பு என்ற
பந்தம் இங்கு
இல்லையென்றால்
தாய் தந்தை
இருந்தும் இங்கு
பலர் அனாதையே
அம்மாவிற்கு பிறகு என்னை
பற்றி எல்லாம் தெரிந்தவன்
என் நண்பன் தான்…
சில நேரங்களில் அம்மாவிற்கும்
தெரியாத ரகசியங்கள்
தெரிந்தவனும் என்
நண்பன் தான்
நண்பனின் தங்கை
எனக்கும் தங்கை தான்
என்ற எண்ணத்தில்
உயர்ந்து நிற்கிறான்
நண்பன்
Tamil friendship quotes
இளமை காலம்
இனிமையாக
கடந்து செல்ல
நட்பு வட்டம்
நம்மைச் சுற்றி
இருந்தால் போதும்
நட்பு என்ற
வார்த்தை இந்த
உலகில் உலவும்
வரை இங்கு யாரும்
அனாதை இல்லை
கஷ்டம் வந்தா
கடவுள் கிட்ட
போறவங்கள விட
நண்பர்கள் கிட்ட
போறவங்க தான்
அதிகம்
Quotes about friendship in tamil words
மகிழ்ச்சி என்ற
வார்த்தையின்
முகவரி நட்பு தான்
வாழ்க்கையின் ஏதோ ஒரு
நிலையில் நட்பு தான்
எல்லாத்தையும் விட
மேலான ஒரு உறவு
என்று மனிதனுக்கு
நிச்சயம் தோன்றும்
என்னை யாருமே
புரிந்து கொள்ளவில்லை
என்று புலம்புவர்களுக்கு
நல்ல நண்பர்கள் கிடைக்கவில்லை
என்பதே நிதர்சனமான உண்மை
Poem in tamil about friendship
எவ்வளவு சண்டை
போட்டாலும் பிரிவும்
முறிவும் வராத ஒரே
உறவு நட்பு
மட்டும் தான்
நட்பு எவ்வளவு
உயர்வானது என்று
நாம் கஷ்டப்படும்
பொழுதுதான் தெரியும்
நட்பு கவிதை – Natpu Kavithai in Tamil
நட்பில்லா வாழ்க்கை
வண்ணங்கள் இல்லாத
வானவில்;வந்தும்
பயனில்லை,அதுபோல்
தான் நட்பில்லாமல்
வாழ்ந்தும் பயனில்லை
Natpu quotes in tamil lyrics
இங்கு பல நல்ல
காரியங்களின் பின்னால்
நட்பு என்ற உணர்வு
ஒளிந்திருக்கிறது.
நட்பு என்பது
இறைவன் கொடுக்கும்
வரம் அல்ல இறைவனுக்கே
கிடைக்காத வரம்
[the_ad id=”4627″]
Status ஐயும்
savings ஐயும்
பாராட்டாத உறவு
நட்பு மட்டுமே….
Uyir Natpu Kavithai in Tamil – Girls
வாழ்க்கையின் வேர்களுக்கு
நீண்ட ஆயுளை வழங்குவது
நட்பு எனும் நீருற்று…
வாழ்க்கையின் நீண்ட
பயணத்தில் இளைப்பாற
நண்பனின் நிழல்
நிச்சயம் தேவை….
மலரின் வாசமாய்
மதியின் ஒளியாய்
உடலின் நிழலாய்
ஒட்டியிருப்பது நம்
நட்பு….
Also Read: Fake Love Quotes In Tamil
Nanban kavithai tamil words
எத்தனை வயதானாலும்
மரியாதை மட்டும்
கிடைக்காது
நண்பர்களிடத்தில்
தேவைக்கு பழகும்
தேவையில்லாத உறவுகளை
விட, எதிர்பார்ப்பில்லாமல்
எதார்த்தமாய் பேசும்
நட்பு உயர்வானது…
இலக்கணம் இல்லாத
உறவும், தலைக்கணம்
கொள்ளாத உணர்வும்
நண்பனுடையது….
[the_ad id=”4627″]
Kavithai for friendship
Best – நட்பு கவிதை
மாமன் மச்சான்
என்ற வார்த்தையில்
ஒரு நட்பு, மலையளவு
சோகத்தையும் மறக்க
வைக்கிறது…
முகமோ முகவரியோ
முடிவோ இல்லாதது
தான் நட்பு
இந்த உலகில்
மிகவும் வலிமையான
தோள்கள் நண்பனுடையது
Kavithai about natpu in tamil
நண்பன் வைத்த
பட்டப்பெயர் தான்
நினைவுக்கு வருகிறது
பட்டப்படிப்பு
முடித்த பிறகும்.
நான் சிரித்தால்
என் மகிழ்ச்சியிலும்
நான் அழுதால்
என் கண்ணீரிலும்
எனக்காய் நிற்பவன்
என் நண்பனே….
நட்பு எனும்
முகவரியில் அடையாளம்
செய்துகொள்ளவே
ஆசைகொள்கிறது உள்ளம்.
Heart touching friendship quotes in tamil text
எங்களுக்குள்
பகிர்ந்து கொள்ளாதது
என்று எதுவும் இல்லை…
நமக்கொன்னு னா
நண்பன் வருவாங்குற
நம்பிக்கை தாங்க
நட்பு…
நாம செய்யுற
தப்ப நம்ம கிட்ட
மட்டும் சொல்லி
புரிய வைக்கிற
நட்பு கிடச்சுட்டா
வாழ்க்கை வரம்
தாங்க…
கடவுளுக்கு கூட
இல்லாத ஒரு உறவு
நட்பு இதுவே மனித
இனத்தின் சிறப்பு
Good friends quotes in tamil Text
Uyir Natpu Kavithai in Tamil – உயிர் நட்பு கவிதை
நம்மில் இருக்கும்
நல்லதை மட்டும்
பார்ப்பவன் நண்பன்;
நம்மிடம் இருக்கும்
தீயவற்றை நம்மிடம்
மட்டும் சொல்பவன்
உண்மையான நண்பன்
வாழ்க்கையில்
பெற்றவரின் துணை
வீட்டு வாசலோடு
நின்று விடுகிறது;
நண்பனின் துணை
வெற்றியின் வாசல்
வரை நீளுகிறது…
நல்ல நட்பு என்பது
மகிழ்ச்சியான நேரத்தில்
கை குலுக்குவது மட்டுமல்ல
கஷ்டமான நேரத்தில்
கை கொடுப்பதே
நல்ல நட்பு
[the_ad id=”4627″]
Friendship slogan in tamil lyrics
நட்பில் சுகம் உண்டு;
சுமைகள் இல்லை;
வரம் உண்டு;
வலிகள் இல்லை
வெற்றியில் தட்டி கொடுத்தும்
தோல்வியில் தாங்கி பிடிக்கும்
நண்பன் கிடைத்தால்…
வாழ்க்கை பயணம் எளிதாகும்..
நம்பிக்கை என்ற
வார்த்தை பல
நேரங்களில் நண்பன்
என்ற வார்த்தையோடு
ஒத்துப்போவதுண்டு
காலம் கடந்தும்
நம்மை நெகிழ
வைப்பது நண்பர்களுடன்
இருந்த தருணங்களே
இதயங்கள் இணைந்தால்
அது காதலாகிறது
இந்த காதல்
காலம் முழுவதும்
தொடர இருவருள்
இருக்கும் நட்பே
பாலமாகிறது
உரிமை கொள்ள
ஆயிரம் உறவுகள் இருந்தாலும்
உங்களை புரிந்து கொள்ள
நட்பு என்னும் உறவு தேவை..
Friendship proverbs in tamil words
நட்பென்பது மலரல்ல
வாடுவதற்கு
நட்பென்பது கண்ணாடியல்ல
உடைவதற்கு
நட்பென்பது காதலுமல்ல
பிரிவதற்கு
நட்பென்பது இடைவெளியும்
இடர்பாடுகளும் இல்லாத
நீண்ட பயணம்….
வாழ்க்கையின் நீளமும்
நட்பின் நீளமும் ஒன்று
தான் பயணங்கள் முடிவதில்லை
நட்பின் துணையில்
நகர்கிறது இங்கு
பலரின் வாழ்க்கை
Friendship quotes in tamil two lines
இன்பம் துன்பம்!
கவலை மகிழ்ச்சி!
ஏக்கம் பரவசம்!
இவை அனைத்தையும் கொடுக்க
நண்பர்களால் மட்டுமே முடியும்..
கண்ணை மறைக்கும்
காதலை விட
கற்றுக்கொடுக்கும் நட்பு
உன்னதமானது
நம் வாழ்க்கையில்
பலனை எதிர்பார்க்காமல்
பங்களிப்பது நண்பர்கள்
மட்டுமே…
Friendship poems in tamil
நட்பின் முன்னால்
ஏனோ அனைத்து
உறவுகளும் தோற்று
போகின்றன…
எவ்வளவு உறவுகள்
இருந்தாலும் எதற்கெடுத்தாலும்
இதயம் நாடுவது
நண்பர்களை மட்டுமே…
எனக்கொன்னு னா
என் நண்பன் வருவான்
என்கிற நம்பிக்கை தாங்க
நட்பு
Friendship day tamil kavithai
விவரம் தெரிந்த பின்
பெற்றோருடன் பேசியதை
விட, நண்பர்களுடன்
பேசியது தான் அதிகம்
என் அழுகைக்கு காரணம்
ஆயிரம் பேர் இருக்கலாம் ஆனால்
என் சிரிப்புக்கு காரணம்
என் நண்பன் மட்டுமே..
[the_ad id=”4627″]
பள்ளியின்
தேனீர் இடைவேளையில்
தேன் முட்டாயும்
தேங்காய் முட்டாயும்
நண்பர்களுடன் வாங்கி
நின்ற தேயாத நியாபகங்கள்…
ஓயாத அலைகளாய்
ஓடிக்கொண்டிருக்கிறது
இந்த தள்ளாடும் வயதில்…
Best friendship quotes in tamil words
பள்ளி பருவ
நினைவுகள் எல்லாம்
நியாபகமாய் இருப்பதற்கு
நண்பர்களின் பங்கே
அதிகம்…
பள்ளி பருவத்தில்
நண்பர்களுடன் வாங்கி
சாப்பிட்ட தேன்முட்டாயை
விட இனித்தது… எங்கள்
மகிழ்ச்சி தான்
இன்பம் துன்பம்!
கவலை மகிழ்ச்சி!
ஏக்கம் பரவசம்!
இவை அனைத்தையும் கொடுக்க
நண்பர்களால் மட்டுமே முடியும்..
Best friendship kavithai in tamil words
நான் மகிழ்ச்சியாக
இருந்த நொடிகளை
நினைத்து பார்த்தால்
அதில் பாதி என்
நண்பர்களுடன் இருந்த
நேரமாகத்தான் இருக்கிறது.
நண்பர்களின் காதலியை
தன் தங்கையாய்
பார்க்கும் நண்பனின்
கண்ணியமே உயர்வானது
உலகில்….
உயிரை தருவது பெற்றோர்
இதயம் தருவது காதல்
எதையும் தருவது நட்பு.
வெளிச்சத்தில் தனியாக
நடப்பதை விட இருட்டில்
நண்பர்களுடன் நடப்பது
சிறந்தது.
இந்த உலகில்
மதிப்பு மிக்க ஒன்று
உண்மையான நட்பே…
எல்லோரும் கை
விட்ட பிறகு
நம்பிக்கை தரும்
உறவு நட்பு
மட்டுமே
வாழ்க்கையில் மகிழ்ச்சியை
இரட்டிப்பாக்கி
துன்பத்தை பாதியாக்கும்
நண்பர்கள் கிடைத்தால்
அதுவே பெரிய
வரமாகும்…
எங்கும் தேடாமல் ஆயிரம் சொந்தங்கள்
நம்மை தேடி வரும்..
எங்கு தேடினாலும் கிடைக்காத
ஒரே சொந்தம் நட்பு மட்டுமே!
ஏன் பிறந்தோம்
என்ற கேள்வி
நண்பர்களுடன் இருக்கும்
போது மட்டும் தோன்றுவதே
இல்லை…
இறந்தால் தான்
சொர்கம் கிடைக்கும் என்று அல்ல..
வாழும் போதே
சொர்கத்தை காட்டும் உன்னத உறவு..
நட்பு மட்டுமே!
நண்பனின் காதலியை
தன் தங்கையாய்
பார்க்கும் நண்பனின்
கண்ணியமே உயர்வானது
உலகில்….
உயிரை போக்கும்
உறவுகளுக்கிடையே
உயிரைக் கொடுக்கும்
ஒரு உறவு நட்பு
True friendship quotes in tamil
பள்ளி நட்பு
கல்லூரிக்கு செல்லும்
போது பங்காளி
என்றாகி விடுகிறது…
என் திறமையை
எனக்கு அடையாளம்
காட்டிய முதல் நபர்
என் நண்பன்.
வாழ்வில்..
தடுமாறும் போது
தாங்கி பிடிப்பவனும்..
தடம் மாறும் போது
தட்டி கேட்பவனும் தான்..
உண்மையான நண்பன்!
நான் அழும்போது
என் கண்ணீரை
துடைத்த கைகள்
யாருடையது என்று
என் கண்ணீருக்கு
தெரியும் என்
நண்பனுடையது என்று…
நண்பர்களின் தோள்களே
உலகத்தில் வலிமையானவை…
வாழ்க்கையில்
பணம் பெயர் புகழ் என எதுவும்..
பலருக்கும் கிடைக்கும்!!
ஆனால் உண்மையான நட்பு
சிலருக்கு மட்டுமே கிடைக்கும்!!
அழுகை வந்தால்
என் கண்ணீரை
தாங்கும் கைகள்
என் நண்பனுடையது…
நாம் தேடிப்போகும் உறவுகளை விட
நமக்கு ஒன்னுன்னா
தானா ஓடி வரும்
நட்பு தான் சிறந்தது..
நண்பர்களுக்கு மட்டுமே!
-
Mod11 months ago
10 Best Komban Bus Skin Download – Livery HD Download
-
Mod1 year ago
55 Bus Simulator Indonesia Livery – HD Download
-
Mod1 year ago
10 Best Tamil Nadu Bus Livery – Mod HD Download
-
Life Style2 years ago
Love Failure Images – 1000 Love hate images for download
-
Blog1 year ago
100 Girls WhatsApp Number for Friendship and Chatting
-
Mod1 year ago
10 Tamil Nadu private bus livery download
-
Entertainment2 years ago
All Movies Hub 2023 Download Latest HD Movies, Web Series
-
Entertainment1 year ago
Scam 1992 Web Series Download Google Drive HD