Blog
Palli Vilum Palan In Tamil for Male and Female
This post was last updated on February 26th, 2024 at 05:20 am
Palli Vilum Palan In Tamil: நமது உடலின் பல்வேறு பகுதிகளில் பல்லி விழும் பலன்கள் மற்றும் பரிகாரங்கள் பற்றி பார்ப்போம்.


| Parts – பாகம் | Left – இடது | Right – வலது |
|---|---|---|
| தலை | துன்பம் | கலகம் |
| நெற்றி | நல்ல சகுனம் | கீர்த்தி |
| முதுகு | பதட்டம் | நஷ்டம் |
| கண் | பயம் | மகிழ்ச்சி |
| தோள் | யோகம் | வெற்றி |
| கபாலம் | வருமானம் | விபரீதம் |
| கணுக்கால் | வலி | பயணம் |
| மூக்கு | கவலை | நோய் |
| மணிக்கட்டு | புகழ் | பீடை |
| தொடை | வலிப்பு | துக்கம் |
| நகம் | நஷ்டம் | செலவு |
| காது | லாபம் | ஆயுள் பெருகும் |
| மார்பு | மகிழ்ச்சி | லாபம் |
| கழுத்து | வெற்றி | பகை |
| உதடு | கடன் | தொல்லை |
| முழங்கால் | பந்தனம் | நஷ்டம் |
| பாத விரல் | நோய் | பயம் |
| கை | துன்பம் | துக்கம் |
Palli vilum palan in tamil is common for all female and male. There is no specific astro based on palli vilum palan gender or year like 2017, 2018, 2019, 2020, 2021, 2022, 2023.
Palli Vilum Palan In Tamil for Falling Lizard on the Head
தலையின் இடது பக்கம் பல்லி விழுந்தால் துன்பம் உண்டாகும். தலையின் வலது பக்கம் பல்லி விழுந்தால் கலகம் உண்டாகும்.
Lizard Falling On Top of the Fore Head
நெற்றியில் பல்லி விழுவது நல்ல சகுனமாகக் கருதப்படுகிறது. நெற்றியின் இடது பக்கம் விழுந்தால் கீர்த்தி கிட்டும் என்றும், வலது நெற்றியில் விழுந்தால் லக்ஷ்மி கடாசம் ஏற்படும் என்றும் சாஸ்திரம் கூறுகிறது.
Lizard falling on the back
முதுகின் இடது பக்கம் பல்லி விழுந்தால் பதட்டம் உண்டாகும். முதுகின் வலது பக்கம் பல்லி விழுந்தால் நஷ்டம் ஏற்படும்.
Palli palan in tamil Lizard falling on left and right Eye
கண்ணின் இடது பக்கம் பல்லி விழுந்தால் பயம் வரும். கண்ணின் வலது பக்கம் பல்லி விழுந்தால் மகிழ்ச்சி தரும்.
Lizard falling on shoulder
தோளில் இடது பக்கம் பல்லி விழுந்தால் யோகம் உண்டாகும். பல்லி வலது பக்கம் விழுந்தால் வெற்றி உண்டாகும்.
Lizard falling on skull
கபாலத்தின் இடது பக்கம் பல்லி விழுந்தால் வருமானம் உண்டாகும். கபாலத்தின் வலது பக்கம் பல்லி விழுந்தால் விபரீதம் ஏற்படும்.
Lizard falling on ankle
கணுக்காலின் இடது பக்கம் பல்லி விழுந்தால் வலி ஏற்படும். கணுக்காலின் வலது பக்கம் பல்லி விழுந்தால் பயணம் செய்ய வேண்டி வரும்.
Palli Vilum Palan In Tamil for Lizard falling on nose
மூக்கில் பல்லி இடப்புறமாக விழுந்தால் கவலை உண்டாகும். மூக்கின் வலது பக்கம் பல்லி விழுந்தால் நோய் வரும்.
Lizard falling on Wrist
மணிக்கட்டின் இடது பக்கம் பல்லி விழுந்தால் புகழ் உண்டாகும். மணிக்கட்டின் வலது பக்கம் பல்லி விழுந்தால் பீடை உருவாகும்.
Lizard falling on thigh
தொடையின் இடது பக்கம் பல்லி விழுந்தால் வலிப்பு ஏற்படும். வலது பக்கம் பல்லி விழுந்தால் துக்கம் உண்டாகும்.
Lizard falling on nails
நகம் இடது பக்கம் பல்லி விழுந்தால் நஷ்டம் உண்டாகும். நகம் வலது பக்கம் பல்லி விழுந்தால் செலவு உண்டாகும்.
Lizard falling on ears
காதில் இடது பக்கம் பல்லி விழுந்தால் லாபம் உண்டாகும். பல்லி காதில் வலது பக்கம் விழுந்தால் ஆயுள் பெருகும்.
Lizard falling on chest
மார்பின் இடது பக்கம் பல்லி விழுந்தால் மகிழ்ச்சி தரும். மார்பின் வலது பக்கம் பல்லி விழுந்தால் லாபம் உண்டாகும்.
Lizard falling on neck
கழுத்து இடது பக்கம் பல்லி விழுந்தால் வெற்றி உண்டாகும். கழுத்து வலது பக்கம் பல்லி விழுந்தால் பகை உண்டாகும்.
Lizard falling on lips
உதட்டில் பல்லி விழுதல் உதட்டின் இடது பக்கம் பல்லி விழுந்தால் கடன் உண்டாகும். உதட்டின் வலது பக்கம் பல்லி விழுந்தால் தொல்லை ஏற்படும்.
Lizard falling on Knee
பல்லி விழும் பலன்கள் முழங்காலின் இடது பக்கம் பல்லி விழுந்தால் பந்தனம் உண்டாகும். முழங்காலின் வலது பக்கம் பல்லி விழுந்தால் நஷ்டம் ஏற்படும்.
Read Also: Sun Tv Schedule -Latest Programs, Movies, Sun Tv Serials, Show Times
Lizard falling on toe
kattaiviralil: கால் விரலின் இடது பக்கம் பல்லி விழுந்தால் நோய் வரும். கால் விரலின் வலது பக்கம் பல்லி விழுந்தால் பயம் ஏற்படும்.
Lizard falling in left and right hands
இடது கையில் பல்லி விழுந்தால் துன்பம் வரும். வலது கையில் பல்லி விழுந்தால் துக்கம் உண்டாகும். இடது கை விரலில் பல்லி விழுந்தால் வலி ஏற்படும். வலது கை விரலில் பல்லி விழுந்தால் பலன் கிடைக்கும்.


Palli vilum palan pariharam in tamil
உடலின் எந்தப் பகுதியில் பல்லி விழுந்தாலும் உடனே குளிக்கவும். நீராடிவிட்டு அருகில் உள்ள கோவிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்து அல்லது வீட்டில் தீபம் ஏற்றி சுவாமியை வழிபட்டு, பல்லி விழுந்ததால் எந்த தோஷமும் நிகழாதிருக்க பிரார்த்தனை செய்யுங்கள்.
இல்லையெனில் காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் உள்ள தங்கம் மற்றும் வெள்ளிப் பல்லி சிலையைத் தொட்டு வணங்கினால் பல்லி விழுந்த தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.
-



Mod4 weeks ago10 Komban Bus Skin Download – Livery HD Download
-



Mod3 months ago25 Bus Simulator Indonesia Livery – HD Download
-



Mod3 months ago10 Best Tamil Nadu Bus Livery – Mod HD Download
-



Life Style2 years agoLove Failure Images – images for download
-



Blog3 months ago24 Girls WhatsApp Number for Chatting and Friendship
-



Mod5 months ago10 Tamil Nadu private bus livery download
-



Entertainment4 months agoScam
-



Life Style2 years agoDp For Girls – Download Best 100+ Free Dp for Sad, Whatsapp, Cute, Insta






